‘நூலகம் கனடா’ – அறிமுக நிகழ்வு!

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.

-தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும் – சேரன்
-எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் – நாராயண மூர்த்தி
-நூலக நிறுவனம் – செயல்முறை அறிமுகம் – கிருத்திகன் குமாரசாமி   
-தமிழ் விக்கியூடகங்கள் – கூட்டாசிரியப் பொதுமங்கள் – செ.இரா.செல்வக்குமார்

கலந்துரையாடல்
நாள்:   ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை
நேரம்:    5:00 பிப – 8:30 பிப
இடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)
5321 Finch Avenue East, Scarborough, ON M1S 5W2

தமிழ் உள்ளடக்க ஆவணப்படுத்தலில், தமிழர் கல்வியில், தமிழ்க் கணிமையில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 

தொ.பே: 416-854-6768 / 416-216-6496           
மின்னஞ்சல்:  noolaham.canada@gmail.com
www.noolaham.org
www.noolahamfoundation.org

தகவல்: இளங்கோ (டி.செ.தமிழன்)
elanko@rogers.com