மனித உரிமைகளின் மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு; Parliamentarian Forum on Human Rights For Global Development –

மனித உரிமைகளின் மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு; Parliamentarian Forum on Human Rights For Global Development

07-06-2013 – இலங்கைத் தமிழர் புதுடெல்லி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
நாள்: ஜுன் 14, 15 – 2013. இம்மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இலங்கைத் தமிழர் மாநாடுää தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் (29-05-2013) வேண்டுகோளுக்;கிணங்க குறித்த மாநாடு இம்மாதம் (ஜுன்) 14 மற்றும் 15ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிட்டப்படி இந்த மாநாடு குறித்த நாளான ஜுன் 14, 15ஆம் திகதிகளில் டெல்லி அரசியல் அமைப்பு மண்டபத்தில் நடைபெறுகிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
சீ. வசீகரன்
இலங்கைத் தமிழர் விவகாரச் செயலாளர் (PFHRGD)

Parliamentarian Forum on Human Rights For Global Development
B-3/73 Basement Floor Safdarjung Enclave, New Delhi – 110029
www.pfhrgd.org  admin@pfhrgd.org 
Telephone: 91 11 2610 2873 Fax: 91 11 2373 1247

conferencedelhi2013@gmail.com