தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் ‘தான்ஸ்ரீ் கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை’ நடத்தும் ‘தான்ஸ்ரீ் சோமா புத்தகப் பரிசு” ; 10,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் 5, 00, 000)

அனைத்துலக நாடுகளிலிருந்து படைக்கப்படும் நூல்களில் தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைவிக்கும் சிறந்த நூலை ஈராண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்து பரிசளித்தல் [- தகவல் : ‘விருபா’ து. குமரேசன் ]…. விரிவான தகவல்கள் உள்ளே