ராஜேஸ் பாலா எழுத்துக்களின் சமூகப் பார்வை – “லண்டன் 1995” சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு

ராஜேஸ் பாலாவின் சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு

 

ராஜேஸ் பாலா எழுத்துக்களின் சமூகப் பார்வை – “லண்டன் 1995” சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு

உரைகள்
* சந்திரா இரவீந்திரன்
* என். சச்சிதானந்தன்
*சுகுண சபேசன்
* மு. நித்தியானந்தன்

தலைமை
வி.சிவலிங்கம்

ஏற்புரை– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

காலம்– 05 ஜனவரி 2020 ( ஞாயிறு)
மாலை 4.45
இடம் – London Tamil Sangam

369, High Street North

Manor Park

E12 6PG 

ஏற்பாடும் அழைப்பும் – லண்டன்    நண்பர்கள்
தொடர்பு– 07788196426 ( N. Sacthithananthan ) 07984079371 V.Sivalingam 

rajesbala82@gmail.com