“சாஹித்திய இரத்தினம்” பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்கும் ‘ஞானம்’!

கொழும்பு; 18.12.2011: பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் “சாஹித்திய இரத்தினம்” விருது பெற்றமைக்காக ‘ஞானம்’ கலை இலக்கியப் பண்ணை நடாத்தும் பாராட்டு விழா! தகவல்: தி. ஞானசேகரன் editor@gnanam.info மேலதிக விபரங்கள் … உள்ளே