“கூடுகள் சிதைந்த போது” சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!

அகில்

புத்தாண்டு வாழ்த்துகள். சென்னையில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) 35வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 5ம் திகதி தொடங்கி ஜனவரி 17ம் திகதிவரை நடைபெறுகிறது. வம்சி பதிப்பகம் பல புதிய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கவுள்ளது. அரங்கு எண் 313 & 314. எனது “கூடுகள் சிதைந்த போது” சிறுகதைத்தொகுப்பும் வெளிவர இருக்கிறது. வம்சி பதிப்பக அரங்குகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:   அகில் – 8056110556

s.ahileswaran@gmail.com
www.tamilauthors.com