ரொறொன்ரோ தமிழ்ச் சமூகத்தில் மருத்துவ சேவைகள் / தேவைகள் / இடைவெளிகள்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
வைத்திய கலாநிதி ராஜேஸ் லோகன்
வைத்திய கலாநிதி இ. லம்போதரன்
இராஜினி தார்சிசியஸ் (குடிவரவு சேவையாளர்)
ஐயந்தெளிதல் அரங்கு:
நாள்: 29-02-2020
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
www.torontotamilsangam.ca
torontotamilsangam@gmail.com