சுவிஸ் சூரிச்: பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும்

"பெயரிடாத நட்சத்திரங்கள் (26 பெண் போராளிகளின் கவிதைகள்)",

“பெயரிடாத நட்சத்திரங்கள் (26 பெண் போராளிகளின் கவிதைகள்)”, “Mit dem Wind fliehen (ஒரு போராளியின் அவல வாழ்வும், அகதி வாழ்வும்)” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.

தகவல்: றஞ்சி (சுவிஸ்)  ranjani@bluewin.ch