எதுவரை: நண்பர் /நண்பிகளுக்கு “ஜூன்” மாத நிகழ்வு விபரம்!


அமர்வு-1 : நூல் அறிமுகம் – பிரக்ஞை

உரை- சபேஸ் சுகுணா சபேசன்
மீரா பாரதி (நூலாசிரியர்- கனடா)
வழிப்படுத்துகை- நா.சபேசன்

 

*சமூகம் இயல் பதிப்பக திட்டம்-முன்மொழிவுகள் – எம்-பௌசர்

அமர்வு-11:  தேசிய இனப்பிரச்சினையும் சிங்கள மக்களும்..

உரை Uvindu Kurukulasuriya
(Editor -Colombo Telegraph)
வழிப்படுத்துகை- சார்ள்ஸ் அன்ரனிதாஸ்

காலம்- 23 ஜுன் 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG

மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர் நண்பிகளுக்கும் நிகழ்வு விபரத்தினை தெரியப்படுத்தவும்- நன்றி

eathuvarai@googlemail.com