கனடா: “உரையாடல்” இலக்கிய சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாள் மாற்றம்!

"உரையாடல்"  இலக்கிய சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாள் மாற்றம்!

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்! எதிர்வரும் சனிக்கிழமையன்று (25.01.14) “உரையாடல்” ( கலை, இலக்கிய மும்மாத இதழ்) வெளியீட்டு நிகழ்வு ஸ்காபுரோ சிவிக்சென்ரரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சமூக, கலை , இலக்கிய ஆர்வலர்களை  நிகழ்வில் கலந்து கொண்டு சஞ்சிகையின் வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு வேண்டுகின்றோம். ஏற்கனவே இந்நிகழ்வினை 26.01.2014, ஞாயிறன்று நடத்துவதாக அறிவித்திருந்தேன். நிகழ்வுக்கான மண்டபம் சனிக்கிழமை கிடைத்தமையினால் நிகழ்வுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 647-972-3619 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும். நன்றி!
 
(“உரையாடல்” , 647-972-3619)
nmuralitharan@hotmail.com