‘ஆலபேர்ட் ஃபெர்ணான்டோ’வின் சிறார்களுக்கான நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!

'ஆலபேர்ட் ஃபெர்ணான்டோ'வின் சிறார்களுக்கான நான்கு நூல்கள் வெளியீட்டு விழாஅன்பினிய நண்பரவர்கட்கு, வணக்கம். நான் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஏழாம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். வாய்ப்பிருப்பின் கலந்துகொள்ள வேண்டுகிறேன். மிக்க அன்புடன், – ஆல்பர்ட்.

முழு விபரங்கள் … உள்ளே

“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” – பாரதிதாசன்

albertgi@gmail.com