கனடாவில் இலக்கியக்கலந்துரையாடல்

கனடாவில்   இலக்கிய  கலந்துரையாடல்அவுஸ்திரேலியாவில்   வதியும்  மிருகவைத்தியரும்  எழுத்தாளருமான   டொக்டர்  நடேசன்  கனடாவுக்கு வருகைதந்துள்ளார்.   சிறுகதை,  நாவல், பத்தி  எழுத்துக்கள்  முதலான துறைகளில்  சில  நூல்களையும்  வரவாக்கியிருக்கும் நடேசனுடனான  சந்திப்பு  கலந்துரையாடல்  எதிர்வரும்  20 -09-2015 ஆம்  திகதி ஞாயிறு  கனடாவில்,   430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario  முகவரியில்     மாலை 5.30   மணிக்கு  நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில்   சிறப்பு  விருந்தினர்களாக  எழுத்தாளர்கள் திருவாளர்கள்    தேவகாந்தன்,   என். கே. மகாலிங்கம்   ஆகியோர்  கலந்துகொள்வார்கள்.   இந்நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளுமாறு   கலை இலக்கிய  ஆர்வலர்கள்  அன்புடன்  அழைக்கப்படுகின்றனர். மேலதிக  விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail:  uthayam12@gmail.com

letchumananm@gmail.com>