காற்றுவெளி சஞ்சிகையின் டிசம்பர் இதழ் வெளியாகியுள்ளது.

காற்றுவெளி சஞ்சிகையின் டிசபம்பர் இதழ் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் முல்லை அமுதனால் மாதந்தோறும் வெளியிடப்படும் இணையச் சஞ்சிகையான ‘காற்றுவெளி’ சஞ்சிகையின் டிசம்பர் இதழ் வெளியாகியுள்ளது. கவிதைகள், கட்டுரைகள்,  தொடர் நாவல் ஆகிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள காற்றுவெளி சஞ்சிகையினை http://kaatruveli-ithazh.blogspot.co.uk/ என்னும் இணையத்தள முகவரியில் வாசிக்கலாம்.

தகவல்: முல்லை அமுதன்
mullaiamuthan@gmail.com