சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி

சிந்தாமணி நிகண்டு மின்–அகராதிவணக்கம், இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்களால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டினை(1876)  மின்–அகராதியாக மாற்றியுள்ளோம்.   நிகண்டில் உள்ள சொற்கள் யாவற்றையும் அனைத்துத் தேடுபொறிகளாலும் தேடி எடுக்கும் நிலையில், ஒருங்குறியில், தரவுதளமாக மாற்றி எனது விருபா தளத்தில் இணைத்துள்ளேன். இதனை பின்வரும் இணைய முகவரியில் பார்வையிடலாம்.  http://www.viruba.com/Nigandu/Nigandu.aspx?id=1
தாங்கள் இதனை நன்கு பார்வையிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.  நட்புடன்,

– து.குமரேசன்
t.kumaresan@viruba.com