‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய’ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய'ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!(1)  ‘ஞானம்’ தனது 15ஆவது அகவையில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்ற மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க்கு முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம்.

முகவர்: V. Jeevakuamarn, Højvangsparken 7, 4300 Holbæk, Denmark
தொலைபேசி இலக்கம்: 0045 – 59 46 45 47 / 0045 – 28 77 45 47
மின்னஞ்சல் முக்வரி: visvasethu@gmail.com

visvasethu@gmail.com