‘தவிச்சமுயல்’ சிறுகதைத் தொகுதி அறிமுக நிகழ்வு!

இடம்: லூசியம் சிவன் கோயில் 4A, Clarendon Rise, Lewisham – SE13 5ES | காலம்: 31.05.2015 மாலை 4.00 மணி

தோழமையுடன், என்னுடைய ‘தவிச்சமுயல்’  சிறுகதைத் தொகுதி , லூ31-05-2015 அன்று ஞாயிற்றுக்கிழமைசியம் சிவன் கோயிலில்  பிற்பகல் 4:00 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது ! இங்கு வாழ்கின்ற இலக்கியர்களையும் எனது நண்பர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கிறேன் ! – நடராஜா விநோதன்

தகவல்:”Mahroof Fauzar” eathuvarai@googlemail.com