நிலாவின் இரு நூல்கள் வெளியீடு!

நிலாவின் இரு நூல்கள் வெளியீடு!யாவர்க்கும் எனது இனிய வணக்கம். இந்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை 4 30 மணியளவில் எனது இரு நூல்களின் அறிமுகம் 92, High Raod, London NW10 2SF இலமைந்துள்ள  Willesden Green Library யில் இடம்பெற இருக்கின்றது. அது மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து இல்ண்டன் தமிழ் வானொலியின் 105 ஆவது மேடை நிகழ்வான ` பொன்மாலைப் பொழுது` என்ற ”எம்மவர் கலைத்திறன்களின் சங்கமம்” நிகழ்வும் நடைபெற இருக்கின்றது. இந்த மடலுடன் இணைத்துள்ள அழைப்பிதழினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கொண்டு வருகை தாருங்கள். அழைப்பிதழ் இங்கே

வணக்கத்துடன் நிலா

nilaaa2001@gmail.com