நிழல்: தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை

நிழல் நவீன சினிமாவுக்கான களம்

நிழல் நவீன சினிமாவுக்கான களம்: -தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை

நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 27வது குறும்படப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை 7 நாட்கள் நடக்க இருக்கின்றன. தகவல்: திருநாவுக்கரசு arasunizhal@gmail.com  மேலதிக விபரங்கள் உள்ளே