நூல் வெளியீட்டு விழா: கூலித்தமிழ் – மு.நித்தியானந்தன்

நூல் வெளியீட்டு விழா: கூலித்தமிழ் - மு.நித்தியானந்தன்

இடம்: ZOROASTRIAN  CENTRE, 440 Alexandra Avenue, Harrow HA2 9TL (opposite Rayners Lane Tube Station) | நாள்:  ஏப்ரில் 25, 2015 (சனிக்கிழமை) | நேரம்: மாலை 6.00 மணி

தலைமை: ஆர்.ராமலிங்கம் | வரவேற்புரை: நடா மோகன் | சிறப்புரை: அம்ஷன்குமார்
உரைகள்: மாதவி சிவலீலன், இளைய அப்துல்லா, தோழர் வேலு, இளையதம்பி தயான்ந்தா, செ.சிறிக்கந்தராஜா.

வெளியீட்டுரை: ஆர்.பத்மநாபஐயர் | நூல் வெளியீடு: சு.மகாலிங்கசிவம் | நன்றியுரை: எஸ்.பி.யோகரட்ணம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு:  நித்தி / மீனா 02084206440  / 07405374170

தகவல்: நவஜோதி யோகரட்ணம்
navajothybaylon@hotmail.co.uk