படிப்பகத்தில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள்!

படிப்பகத்தில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள்!

புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் சஞ்சிகைகள் பலவற்றை ‘படிப்பகம்’ இணையத்தளம் பதிவு செய்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் இத்தளத்திலுள்ள ஆக்கங்களை வாசிப்பது மிகவும் முக்கியம். அதன்பொருட்டு இத்தளத்தினை இங்கு அறிமுகம் செய்கின்றோம். தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54