பேசாமொழி – முள்ளும் மலரும் சிறப்பிதழ்….

பேசாமொழி - முள்ளும் மலரும் சிறப்பிதழ்....

நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படிக்க: http://pesaamoli.com/index_content_6.html  படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம். மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல.
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com