முழு நிகழ்வு! மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்!

மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்...... -மு,நித்தியானந்தன்

மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்…… -மு,நித்தியானந்தன்
மலையக மக்களின் அரசியல், சமூக,பொருளாதார,கலாசார பண்பாட்டு வாழ்வினையும் ,அம்மக்களின் பாடுகளையும் பதிவு செய்வதற்காக – ஒரு பொருத்தமான ஆளுமையுடனான சந்திப்பு!

உரையும்,அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலும் கேள்விகளும் பதில்களுமாக….

வழிப்படுத்துகை ஆர்-இராமலிங்கம்

காலம்-25- ஆகஸ்ட்- 2012 (சனி) மாலை 4.30 – 8-30  வரை
இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்!

அழைப்பு-தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நூல் கண்காட்சியும் இடம் பெறும். மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்! உங்கள் நண்பர்களுக்கும் நிகழ்வு விபரத்தினை தெரியப்படுத்தவும்-

மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்...... -மு,நித்தியானந்தன்

eathuvarai@googlemail.com