காலம் – 06.10.2012 சனிக்கிழமை
இடம் – திருகோணமலை விவேகானந்தா கல்லூரி
“இலங்கைத் தமிழ் செல்நெறியில் சமகாலப் போக்குகள்”
(காலை அமர்வு) தலைமை – பேராசிரியர் செ. யோகராசா
ஆய்வுரைகள்
1. சிறுகதை – சி. ரமேஸ்
2. கவிதை – மேமன்கவி
3. நாவல் – சு. குணேஸ்வரன்
4. புனைவுசாரா எழுத்துக்கள் – கே. எஸ். சிவகுமாரன்
“இலங்கைத் தமிழ் செல்நெறியில் சமகாலப் போக்குகள்”
(மாலை அமர்வு) தலைமை – பேராசிரியர் சி. மௌனகுரு
ஆய்வுரைகள்
1. சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்த படைப்புக்கள் – திக்வலை கமால்
2. தமிழிலிருந்து சிங்களத்திற்கு வந்த படைப்புக்கள் – சோமசந்திர பத்திரன
3. அரபிலிருந்து தமிழுக்கு வந்த படைப்புக்கள் – எம். எஸ். நியாஸ்
4. தமிழ் சிங்கள நாடக இணைவு – எஸ். சுதாகரன்
தகவல்: சு.குணேஸ்வரன்