கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011!

கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011. - நோயல் நடேசன் - கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.

 சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும் பரிசு பெறுபவர்கள் – வெளிநாடு

1. வி.ஜீவகுமாரன் – டென்மார்க் சங்கானைச் சண்டியன்
2. நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்ஸ் மாத்தகரி
3. சை.பீர்முகமது – மலேசியா -பெண்குதிரை
4. நடேசன் – ஆஸ்திரேலியா -வண்ணத்திகுளம்
5. தெணியான் – இலங்கை ஒடுக்கப்பட்டவர்கள்
6. கே.விஜயன் – இலங்கை மனநதியின் சிறு அலைகள்
7. சிவசுப்பரமணியன் – இலங்கை- சொந்தங்கள்
8. தனபாலசிங்கம் – இலங்கை -ஊருக்கு நல்லது சொல்வேன்
9. கலைச்செல்வன் – இலங்கை -மனிததர்மம்
10. உபாலி லீலாரத்னா – இலங்கை- கு.சின்னப்பபாரதியின் சுரங்கம் , தாகம் (நாவல்களின் சிங்கள மொழியாக்கம்)
11. புரவலர் ஹாசிம் உமர் – இலங்கை கொடைச்சிறப்பு., தமிழ்நாடு
12. ஆர்.எஸ்.ஜேக்கப் -பனையண்ணன்
13. சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
14. ப.ஜீவகாருண்யன்- கவிச்சக்ரவர்த்தி
15. குறிஞ்சி வேலன் -முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள்
16. மயிலை பாலு தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள ; சாதனை
17. லேனா தமிழ்வாணன்- ஒருபக்கக் கட்டுரை 500
18. வெண்ணிலா- நீரில் அலையும் முகம்
19. ஜீவபாரதி பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
20. டாக்டர். பாலசுப்ரமணியம் – டில்லி தமிழ்-இந்தி, இந்தி-தமிழ் மொழியாக்க வாழ்நாள் சாதனை
21. என்.சிவப்பிரகாசம்- ஊழல் எதிர்ப்பு சேவை

இப்படைப்பாளிகளுக்கு அக்டோபர் 2-ம் தேதி, ஞாயிற்றுக்க் கிழமை நாமக்க்கல் செல்வம் கல்லூரி வளாகத்தில் பரிசளிப்புவிழா நடைபெறும் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர்.பொ.செல்வராஜ், செயலாளர்.நாமக்கல்.கா.பழநிச்சாமி, துணைத்தலைவர்.சி.க.கருப்பண்ணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

தகவல்: நோயல் நடேசன்