கம்பன் விழா – 2012 – பிரான்சு!

கம்பன் விழா - 2012 - பிரான்சு!கம்பன் உறவுகளே வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை L’espace Associatif des Doucettes, rue du Tiers, 95140 Garges les Gonesse என்ற இடத்தில் கொண்டாடுகிறது. உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
 
அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்
 
பேரா. லெபோ பெஞ்சமின்
செயலாளர்
 
திருமிகு தணிகாசமரசம்
பொருளாளர்
 
செயற்குழு உறுப்பினர்கள்.
கம்பன் கழக மகளிர் அணியினா்
கம்பன் இளையோர் அணியினா்

எங்கள் மின்வலையைக் காணவும்! கருத்தெழுதவும்!
http://bharathidasanfrance.blogspot.com

தகவல்: கம்பன் கழகம் (பிரான்சு) kambane2007@yahoo.fr