தமிழில் இலத்திரனியல் நூல்: அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications)

தமிழில் இலத்திரனியல் நூல்: அடிப்படை ரேடியோ தொடர்பாடல்' (Fundamentals of Radio Communications)கதிரவன் கிருஷ்ணமூர்த்திஅமெரிக்காவிலுள்ள என்எக்ஸ்பீசெமிகன்டக்டர் நிறுவனத்தில் முதன்மைப் பொறிஞராகப் பணி புரியும் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ‘அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications) என்னுமொரு தமிழ் நூலொன்றினை இலத்திரனியற் துறையில் எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்தில் அடையாளம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்மிக்க இந்நூலினை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

நூல்: அடிப்படை ரேடியோ தொடர்பாடல் (Fundamentals of Radio Communications)
நூலாசிரியர்: கதிரவன் கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ. 175 ($4.00)
அஞ்சல் செலவு: $7.00
அனுப்பி வைக்க: $11.00 , Sadhiq Basha, Adaiyalam  என்ற முகவரிக்கு காசோலை.
கிடைக்குமிடம்: Adaiyalam, 1205/1 Karupur Road, Puthanatham 621310 Thiruchirappalli Dist., Tamilnadu,India.
நூலாசிரியரின் மின்னஞ்சல் முகவரி: Kathir.Krishnamurthi@nxp.com
 
தகவல்: கதிரவன் கிருஷ்ணமூர்த்தி
Kathir.Krishnamurthi@nxp.com