கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை அங்கத்தினர் தெரிவு!

கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும்  கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று 19-05-2018 ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. புதிய இயக்குனர் சபைக்கான தேர்தல் (2018) நடைபெற்றபோது தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகசபையினரின் பதவிகளுக்கான தெரிவில் போட்டி எதுவுமின்றி அனைத்து பதவிகளுக்கும் பின்வருவோர் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்

தலைவர்:- திரு குரு அரவிந்தன்
உப. தலைவர் திரு இ. பாலசுந்தரம்
செயலாளர்:- திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்
உப செயலாளர்:- திரு எஸ். சிவநாயகமூர்த்தி
பொருளாளர்:- திரு க. ரவீந்திரன்

நிர்வாகசபை உறுப்பினர்:-
திருமதி இலக்சுமி வாசன்
திரு. வ. திவ்வியராசன்
திரு த. ஞானகணேசன்
திருமதி சிவநயனி முகுந்தன்
திரு செ. ஜெயானந்தசோதி
திரு ஆ. பாலசிங்கம்

kuruaravinthan@hotmail.com