தமிழினம் குருதியில் தோய்ந்த கரிய நாளின் 28வது ஆண்டு நினைவாக ”கறுப்பு யூலை” ஒன்று கூடல்

காலம்  – 25-07.2011
நேரம்   – 18:00 – 19:00
இடம்  –  Stortinget   முன்பாக

23.07.1983 தமிழினத்தின் இருப்பினை அழித்தொழிக்கும்  சிங்கள இனவாதத்தின்  கோரத் தாண்டவம் அரங்கேற்றப்பட்ட கொடிய நாள்.  3000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெறித்தனமாக வெட்டப்பட்டும்,  உயிருடன் எரிக்கப்பட்டும், கொல்லப்பட்டதோடு,
 தமிழ் மக்களின் சொத்துகள் அழிக்கப்பட்ட கரிய நாளினை நினைவு கூர்வதோடு பேரினவாத  அரசின் தமிழின அழிப்பினையும் போர்க்குற்றங்களையும் வெளிப்படுத்தவும் அனைவரும் ஒன்று கூடுவோம்!

ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை
Hvis du ønsker å melde deg av e-postlisten,  kan du sende en melding til ncetoslo@gmail.com
நோர்வே ஈழத்தமிழர் அவை ncetoslo@gmail.com