மாற்றம் தந்த இந்திய சினிமா – 4

மாற்றம் தந்த இந்திய சினிமா - 4

திரையிடப்படும் படம்: நாலு பெண்ணுகள் (அடூர் கோபாலகிருஷ்ணன்), மலையாளம்
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 20-10-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)
சிறப்பு அழைப்பாளர்: எம். சிவக்குமார்

 

நண்பர்களே, இதுவரை உலகப் படங்களை மட்டுமே பார்த்து அவற்றை சிலாகித்து நமது சுயம் மறந்து போன இந்த நேரத்தில் நமது இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் சில உலகத்தரத்தில் வெளிவந்துள்ளன என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான மேன்மை மிகு இந்திய சினிமாக்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதுவரை இந்திய மொழிகளில் (தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, இன்னும் பல மொழிகளில்) வெளிவந்த மிக சிறந்த படங்கள் இந்த திரையிடலில் திரையிடப்படவிருக்கிறது. அனுமதி இலவசம். அனைவரும் அவசியம் வாருங்கள். இந்திய சினிமாவின் மேன்மையை உணருங்கள்…

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ & பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை.

thamizhstudio@gmail.com