கோவை இலக்கிச் சந்திப்பு நிகழ்வு – 44

கோவை இலக்கிச் சந்திப்பு நிகழ்வு - 441. முனைவர் எம்.ஏ.சுசீலா சிறுகதைகள் ‘தேவந்தி’ நூல் குறித்து கவிஞர் அகிலா
2. புலவர் செ.ராசு – இடைப்பாடி அமுதன் எழுதிய ‘1800இல் கொங்கு’ குறித்து கவிஞர் சிவதாசன்
3. திருப்பூர் சிவதாசன் எழுதிய திருப்பூர் மேட்டூர் வரலாறு குறித்து சுப்ரபாரதி மணியன்
4. சென்னிமலை தண்டபானி கவிதை நூல் ‘உனக்காகக் கொஞ்சம்’ குறித்து பொன் இளவேனில்

ஒருங்கிணைப்பு: யாழி – பதியாகு – சோ.இரவீந்திரன்

ஜூன் 27.07.2014 காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  கே.ப.நரசிம்மலு நாயுடு உய்ர்நிலைப்பள்ளி , மரக்கடை சமீபம், மில் ரோடு, கோவை 1.

தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!  தொடர்புகளுக்கு: 99427 88486 – 96296 46320.

பங்கேற்போர்: கோவை ஞானி, நித்திலன், சுப்ரபாரதிமணியன், க.வை.பழனிச்சாமி, சிவதாசன், பெ.சிதம்பரநாதன், எம்.ஏ.சுசீலா, கவிஞர் அகிலா, சென்னிமலை தண்டபானி, மற்றும் நீங்கள்

subrabharathi@gmail.com