அன்புடையீர்!! அருந்தமிழ்ப் பற்றுடையீர்!! வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதிமூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 18.10.2014 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்்களுடன் உறவுகளுடன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் இங்கே
இடம்: Le Gymnase Victor Hugo, Rue Renoir, 95140 Garges les Gonesse
அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன் (தலைவர்)
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ (செயலாளர்)
திருமிகு தணிகா சமரசம் (பொருளாளர்)
மற்றும் கம்பன் கழகச் செயற்குழுவினர்
கம்பன் கழக மகளிர் அணியினர்
http://bharathidasanfrance.blogspot.fr
http://francekambanemagalirani.blogspot.fr / email: kambane2007@yahoo.fr