ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்: திராவிட இனமும் தமிழ் மொழியும்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்: திராவிட  இனமும்  தமிழ்  மொழியும்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

“திராவிட இனம் – மானிடவியல்  நோக்கு” – திரு. க.சண்முகலிங்கம்      
‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்”  –  கலாநிதி  பார்வதி கந்தசாமி
“தமிழ்ப் பிராமியும்  பிராகிருதமும்”     – கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்    
‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” – கலாநிதி மைதிலி தயாநிதி

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 31-08-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

torontotamilsangam@gmail.com