அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

நாள்: 21-04-2013, ஞாயிற்றுக் கிழமை
இடம்: பவள விழா அரங்கம், மெரினா கேம்பஸ், சென்னை பல்கலைக் கழகம், வள்ளுவர் சிலை எதிரில்
நேரம்: மாலை 5 மணிக்கு.

நண்பர்களே ஞாயிற்றுக் கிழமையை (21-07-2013) மறந்துவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை ஜாலியாக மெரினா பக்கம் குடும்பத்தோடு வந்து, கடற்கரையில் கொஞ்சம் நேரம் கழித்துவிட்டு, அப்படியே இந்த நிகழ்விற்கு வந்து விடுங்கள். மா. அரங்கநாதன் தமிழின் முக்கியமான எழுத்தாளர். அவரோடு நேரிடையாக கலந்துரையாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்காகவே, அவர் புதுவையில் இருந்து வரவிருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் ரவிசுப்ரமணியன்.

சிறப்பு விருந்தினர்கள்:

எழுத்தாளர் மா. அரங்கநாதன்
கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன்,
இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி
ஒளிப்பதிவாளர் செழியன்
ஆவணப்பட இயக்குனர் ரவிசுப்பிரமணியன்
Dr. தமிழ்ச் செல்வி (கன்னடத் துறை, சென்னை பல்கலைக் கழகம்)

அவசியம் நிகழ்வுக்கு வாருங்கள். அனுமதி இலவசம்.

இடம் பற்றி ஏதேனும் ஐயம் இருப்பின், தொடர்புக்கு: 9840698236
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com