இலண்டன்: வேந்தனார் கலைச்சோலை தொடக்க விழா!

இலண்டன்: வேந்தனார் கலைச்சோலை தொடக்க விழா!

இடம்: St. Matthias Church Hall,  Rush Grove Avenue, Colindale, London, NW9 6QY
காலம்: 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணி – இரவு 8 மணி

நிகழ்ச்சிகள்: வேந்தனாரின் ஆக்கங்களிலிருந்து வாய்ப்பாட்டு – உரை – நடனம் என்பனவும், அவர் பற்றிய பாடல்களும், கட்டுரைகளும் வழங்கப்படும். அனுமதி – இலவசம். அனைத்துத் தமிழ் அன்பர்களையும் , வேலணை உறவினர்களையும், எங்கள் உறவினர்களையும் மற்றும் எங்கள் நண்பர்களையும் அழைக்கின்றோம்.

வில்லுக்கு வீரன் யாரெனில் விஜயனாகும். விறல் சொல்லிற்கு வேந்தன் யார்? – வேந்தனார்.

தகவல்: சந்திரா ரவீந்திரன் chandra363@googlemail.com