கனடாத் தமிழ் இலக்கியம்: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூலை (Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner)

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ப்டைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner என்னும் வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம்.  'இத்தளத்தில் அவரது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல் மற்றும் 'குடிவரவாளன்' என்னும் தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பான 'An Immigrant ஆகிய நாவல்களையும் கூட வாசிக்கலாம்

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner என்னும் வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம்.  ‘இத்தளத்தில் அவரது ‘அமெரிக்கா’ என்னும் சிறு நாவல் மற்றும் ‘குடிவரவாளன்’ என்னும் தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பான ‘An Immigrant ஆகிய நாவல்களையும் கூட வாசிக்கலாம். இத்தளத்தினை மேய விரும்பும் வாசகர்கள் இங்கு அழுத்தவும்.