தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.

Continue Reading →

நிழல்: தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை

நிழல் நவீன சினிமாவுக்கான களம்: -தஞ்சாவூர் குறும்படப் பயிற்சிப் பட்டறை நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 27வது குறும்படப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15…

Continue Reading →

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
Tamil National Alliance (Canada)
41 Windom Road Toronto ON M3C 3Z5
Email: tnacanada@rogers.com

யூலை 27, 2012

அறிவித்தல்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலின் அரசியல் கேந்திர முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடல்

Continue Reading →

பாரம்பரிய உணவுத் திருவிழா – பூவுலகின் நண்பர்கள்..

நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்... நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே.பாரம்பரிய உணவு விருந்து..
நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்… நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே. இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?.. சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன? ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழாவில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது.

Continue Reading →

‘தழல்’ இலக்கிய வட்ட ஏற்பாட்டில் மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் – 01.08.2012

மாதாந்த முழுமதித் தின இலக்கியக் கருத்தாடல் - 01.08.2012

மாதந்தோறும் முழுமதித் தினத்திலே நடைபெற்றுவரும் தழல் இலக்கிய வட்டத்தின் இலக்கிய ஒன்றுகூடல் இம்மாதமும்  இல.116/3, புனித சூசையப்பர் வீதி, பெட்டா, மன்னாரில் உள்ள கலையருவி மண்டபத்தில் 01.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.  இவ்வொன்றுகூடலில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி

பாரிஸ் மாநகரில் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிதோழர் கு. சின்னப்ப பாரதி நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலில் தோழர் வி. ரி. இளங்கோவன்ää பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட்; கட்சி – மார்க்சிஸ்ட் – கட்சிகளுக்கிடையிலான நல்லுறவு, இலக்கியப் பரிமாற்றம், சர்வதேச நிலைமைகள், உலக மயமாக்கலின் விளைவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட  கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவலை பிரெஞ்சு மக்கள் மத்திக்கு பரவலாக எடுத்துச்செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாரிஸ் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டார். பாரிஸ் மாநகரில் வாழும் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினர். ஒரு வாரத்தின்பின் நெஞ்சம் நிறைந்த தோழமை உணர்வுகளைச் சுமந்தவாறு தோழர் கு. சின்னப்ப பாரதி தமிழகம் திரும்பினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் சார்பில் தோழர் வி. ரி. இளங்கோவன் ஒழுங்குசெய்த, பாரிஸ் மாநகரில் கடந்த 15 -ம் திகதி (15 – 07 – 2012) நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்விலும் கு. சின்னப்ப பாரதியின் ‘Le Réveil’ நாவல் வெளியிடப்பட்டது. தோழர் பியர் மார்சி (Pierre Marcie) இந்நாவல் குறித்து இங்கு சிறப்புரையாற்றினார். தோழர் கு. சின்னப்ப பாரதியின் பாரிஸ் பேச்சுவார்த்தைகள் யாவற்றுக்கும் தோழர் வி. ரி. இளங்கோவன் உடனிருந்து உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

Black July 1983

Black July Remembrance Vigil will be held in front of 10 Downing Street on Monday 23 July 2012 between 5-8pm. Please gather (clad in black) at a vigil opposite 10 Downing Street on Monday 23rd July 2012 from 5pm to 8pm– Black July Remembrance Vigil will be held in front of 10 Downing Street on Monday 23 July 2012 between 5-8pm. Please gather (clad in black) at a vigil opposite 10 Downing Street on Monday 23rd July 2012 from 5pm to 8pm. –

The month of July brings back vivid memories of death and destruction to many Tamil people who had survived a massacre in a state sponsored pogrom against the Tamil nation by the Sinhala nation in July 1983.  More than 3000 innocent Tamil men women and children were butchered on the streets and in their own homes over a period of 5 days.  The Tamil people remember this event as “Black July 1983”.  This was a turning point in the history of Tamils of the island of Ceylon when a large number of the survivors fled the island fearing for their lives.  The Tamil Nation have been subjected to repeated pogroms unleashed against them by the Sinhala Nation since the island now known as Sri Lanka gained independence from Britain in 1948. In 1958 pogrom 300 people were massacred. in 1961 there were nearly 500 killings and in 1977 more than 1000 people were murdered.  With the advancement in communication technology, the international community was also witness to the carnage in 1983 in which more than 3000 Tamil people were massacred, nearly 100,000 people made homeless and billions worth of their property looted and set ablaze in an orgy of racial attacks on defenceless Tamil people.

Continue Reading →

மலேசியா: தமிழ் நாவல் கருத்தரங்கம்

மலேசியத்  தமிழ் எழுத்தாளர் சங்கம்Persatun Penulis Tamil Malaysia தமிழ் நாவல் கருத்தரங்கம்       28/7/12 , 29/7/12  சனி, ஞாயிறுHotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia…

Continue Reading →

இயல் விருது 2012: வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது!

இயல் விருது 2012: வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது! கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2012.

Continue Reading →

உரையாடல்! பகிர்வு! கற்றல்! [ 21 ஜுலை 2012 ]

உரையாடல்! பகிர்வு! கற்றல்! [ 21 ஜுலை 2012 ]நண்பர் /நண்பிகளுக்கு…….

“ஜூலை” மாத நிகழ்வு விபரம்!

நூல் அறிமுகம்: *வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்(நூல் அறிமுகம்) வழிப்படுத்துகை- ந.ஜெயபாலன்

உரைகள்-
வி-லோகநாதன் (ஜேர்மன்)
ரி-குகதாசன்

சந்திப்பு
* பெண் எழுத்தாளருடனான சந்திப்பு: சுகி  கணேசானந்தன்- அமெரிக்கா

நாவலாசிரியர் ,சமூக செயற்பாட்டாளர்
வழிப்படுத்துகை-
  நிர்மலா இராஜசிங்கம்
காலம்– 21 ஜுலை 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)

இடம்- Trinity Centre, East avenue, Eastham, E12 6SG, London

Continue Reading →