அம்பை பங்கேற்ற முற்றம் இலக்கிய சந்திப்பு – ஒலி வடிவில்

அம்பைதிருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.

Continue Reading →

இலங்கை இன முரண்பாடு : இடதுசாரி பொதுத் தளம் ஒன்றின் உருவாக்கம்!

Marks & Engelsஇலங்கை தேசிய இன ஒடுக்குமுறை குறித்த கருத்துப்பரிமாற்றத்திற்கான சந்திப்பு ஒன்றை பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (CDS – Comité de Defense Social -France) அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் இணைந்து சனிக் கிழமை 22.10.2011 பாரிசில் ஒழுங்கமைத்திருந்தன . இதில் கலந்துகொள்ள பிரான்சில் இருக்கும் பல்லின இடதுசாரி செயல்பாட்டு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.  “திட்டமிட்ட இனப்படுகொலை” என்ற எல்லைவரை சென்றிருக்கும் இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை தொடர்பாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.

Continue Reading →

Global Media & Entertainment / சாதகப்பறவைகள் இணைந்து வழங்கும்.. வணக்கம் ஐரோப்பா

50 ஆண்டுகளாக இசைப்பணியாற்றிவரும் இசைமேதை L.R ஈஸ்வரி கலந்துகொள்ளும் இசைநிகழ்ச்சி. L.R ஈஸ்வரியுடன், ”கோ” ”ரௌத்திரம்” ”சரோஜா” புகழ் ரனீனா ரெட்டி, ”போக்கிரி” ”வில்லு” ”சங்கீத மகாயுத்தம்”…

Continue Reading →

NAPP Canada JOBFAIR: Thurs. Oct. 20 Mississauga International Centre

List of Employers for JOB FAIR and Training Expo THURS. OCT. 20, 2011  International Centre – Mississauga. PLEASE forward this email to friends. NAPP Canada  Jobfair and Training Expo HAPPENING 

DATE:         Thursday Oct 20, 2011
LOCATION:  International Centre, 6900 Airport Road, Mississauga, ON L4V1E8 (corner of Airport and Derry Road) Public transit: Malton GO Trains stop, GO Bus, TTC, Brampton Transit, Mississagua Transit
TIME:         10:00AM – 3:00PM  Lots of Free Parking,  Free Admission, Open to the Public

Continue Reading →

The International Conference in Australia – Accountability in Sri Lanka: Common Justice in the Commonwealth

Dear All, I am sure you are all aware of the events and news that have been developing and unfolding here in Australia over the last few days and about the international conference co-hosted by Australian Tamil Congress (ATC) and Global Tamil Forum (GTF) here in Sydney tomorrow (Thursday, 20 Oct 2011), almost a week before CHOGM in Perth, Australia on 28/10/2011. Please take time to watch: ABC 7.30 Report  http://www.abc.net.au/7.30/content/2011/s3342849.htm

Continue Reading →

Sydney Tamil Events: Accountability in Sri Lanka: Seeking Common Justice in the Commonwealth

As Sri Lanka hangs under mounting evidence of war crimes and defies international calls for an independent investigation into war crimes, the leaders of Sri Lanka are soon due to attend CHOGM in Perth to campaign for CHOGM 2013 to be held in their country. Sri Lanka is also competing with Australia to host the 2018 Commonwealth Games. And while thousands continue to flee the island on boats towards Australia seeking asylum, many ask:

Continue Reading →

’அணுசக்தி’ தொடர்பான திரையிடல்: போரும் அமைதியும் (தமிழ்) !

திரையிடப்படும் படம்: போரும் அமைதியும் (தமிழ்) Anand Patwardhan

திரையிடப்படும் படம்: போரும் அமைதியும் (தமிழ்)
இயக்கம்: ஆனந்த் பட்வர்தன்
நாள்: 14-10-2011, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30
இடம்: பெரியார் திடல், (தினத்தந்தி அருகில்), வேப்பேரி, சென்னை. 

நடத்தும் அமைப்புகள்: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பூவுலகின் நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோ குறும்படத் துறை. 

Continue Reading →

தடாகம் பதிப்பகத்தின் ஏற்பாட்டில் தமிழகத்தில் ‘தமிழகத்தில் மனிதஉரிமைகள்’ கருத்தரங்கம்!

அன்புடையீர், வணக்கம், வரும் சனிக்கிழமை  (15.10.2011) காலை ”தமிழகத்தில் மனிதஉரிமைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கருத்தரங்கின் நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு இக்கருத்தரங்கை சிறப்பிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடையீர், வணக்கம், வரும் சனிக்கிழமை  (15.10.2011) காலை ”தமிழகத்தில் மனிதஉரிமைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கருத்தரங்கின் நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு இக்கருத்தரங்கை சிறப்பிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Continue Reading →

நூல் ஆய்வரங்கு: லெனின் மதிவானம் அவர்களின் ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’

தமிழ் கலை இலக்கியப் பரப்பில் ‘பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன. ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ‘பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது. இந்நிலையில் திரு லெனின் மதிவானம்  எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’ என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு  மாலை நடைபெற்றது.

Continue Reading →