இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் – ‘ நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் சிறுகதைகளை முன்னிறுத்தி…..!’காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)உரை…
Sydney Tamil Events : ste@teamfours.com
அக்டோபர் 6, 2013 – சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா…
புகலிட சூழலில் மாற்று அரசியல், கலை, இலக்கிய செயற்பாடுகள் – எம். பௌசர் (ஆசிரியர், எதுவரை மற்றும் சமூகநோக்கு) மனித உரிமைகள் செயற்பாட்டாளர், சுனிலா அபேசேகர குறித்த…
இடம்: Scarborough Civic Centre, Council Chamber, 150 Borough Dr., Toronto, Ontarioகாலம்: ‘அக்டோபர் 12, 2013நேரம்: பிற்பகல் 3.00 – 6.00 வரை மேலதிக…
அன்புடையீர், வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் அக்டோபர் மாதக் கூட்டம் 05-10-2013 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
திருகோணமலை- கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு :
1.-சிறந்த சிறுகதை நூலுக்கு முஸ்டீன் (ஹராங்குட்டி),
2. சிறந்த கவிதை நூல்
மு.சடாட்சரன் (பாதை புதிது),
எஸ். பாயிஸா அலி (பாயிஸா அலி கவிதைகள்),
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?
1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.
வணக்க்ம. காற்றுவெளி ஐப்பசி மாத இதழுக்கான தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்.(கவிதை,சிறுகதை,கட்டுரை(அரசியல் தவிர்த்து),நூல் விமர்சனம்,மருத்துவக் குறிப்புக்கள்,குறும்பட செய்திகள்). காற்றுவெளி பற்றிய தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள். பிரசுரிக்கப்படும். உங்கள்…