Prime Minister Stephen Harper today issued the following statement after learning that celebrated Canadian author Farley Mowat had passed away:…
கனடிய இலக்கிய ஆளுமைகளிலொருவரும், தீவிர சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், போர்ட் ஹோப், ஒண்டாரியோவிலுள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சூழலியல் போராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Never Cry Wolf, The Snow Walker மற்றும் Lost in the Barrens ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான Never Cry Wolf ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த McClelland & Stewart inc. பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்ட காலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவையினை வழங்கியவர். அதன் பின்னரே எழுத்துத் துறைக்கு வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.
[ கனடிய எழுத்தாளரான அலிஸ் மன்றோ 2013 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். அதனையொட்டி காலச்சுவடு இதழில் வெளியான இந்நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. அலிஸ் மன்றோவுடனான இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். – பதிவுகள் ] டொரன்டோவில் ஒரு நாள் மாலை ‘பென் கனடா’ என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது. அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.
Alice Ann Munro (née Laidlaw; born 10 July 1931) is a Canadian author writing in English. The recipient of the 2013 Nobel Prize in Literature and the 2009 Man Booker International Prize for her lifetime body of work, she is also a three-time winner of Canada’s Governor General’s Award for fiction. The focus of Munro’s fiction is her native southwestern Ontario. Her “accessible, moving stories” explore human complexities in a seemingly effortless style. Munro’s writing has established her as “one of our greatest contemporary writers of fiction,” or, as Cynthia Ozick put it, “our Chekhov.”[6] In 2013, Munro was awarded the Nobel Prize in Literature for her work as “master of the modern short story”.
Early life
Munro was born in Wingham, Ontario. Her father, Robert Eric Laidlaw, was a fox and mink farmer, and her mother, Anne Clarke Laidlaw (née Chamney), was a schoolteacher. Munro began writing as a teenager, publishing her first story, “The Dimensions of a Shadow,” in 1950 while a student at the University of Western Ontario. During this period she worked as a waitress, a tobacco picker, and a library clerk. In 1951, she left the university, where she had been majoring in English since 1949, to marry fellow student James Munro. In 1963 the couple moved to Victoria where they opened Munro’s Books which still operates.