கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.
கோவை வெளியீடு:
உரை: திரு க மோகனரங்கன்
காலம்: 2018 ஜூலை 22 ஞாயிறு காலை 10:00 மணி.
இடம்: கோவை புத்தக திருவிழா. ஆர்த்ரா ஹால், அண்ணா சிலை அருகில். கோவை.
சென்னை அறிமுகம்:
உரை: திரு மாலன்
காலம்: 2018 ஜூலை 28 மாலை சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: ஹிக்கின் போதம்ஸ் ரைடர்ஸ் கஃபே, பீட்டர்ஸ் சாலை, சென்னை.
கோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!
a.kantharajah@hotmail.com