ஆழி நூல்வெளியீட்டு விழா – ஆகஸ்ட் 19, 2012

ஆழி நூல்வெளியீட்டு விழா - ஆகஸ்ட் 19, 2012

ஆழி நூல்வெளியீட்டு விழா – ஆகஸ்ட் 19, 2012

ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா
கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
 
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை

Continue Reading →

அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது” சிறுகதைத்தொகுப்பு கு.சின்னப்பபாரதி இலக்கியப் பரிசு

அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’சிறுகதைத்தொகுப்புக்கு மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின்சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின்இலக்கிய விருது, கவிஞாயிறு…

Continue Reading →

நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசு பத்மா இளங்கோவன் பெறுகிறார்..!

இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012

தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
  
நாள்: 15-08-2012, புதன்கிழமை 
இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்) 
நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM)

சிறப்பு விருந்தினர்கள்

பாலு மகேந்திரா,
வசந்த்,
பாலாஜி சக்திவேல்,
பவா செல்லதுரை,
மருது,
கூத்துப் பட்டறை ந. முத்துசாமி,
காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன்,
நாடகவியலாளர் ஸ்மைல் வித்யா,
லெனின் & அம்ஷன் குமார்

Continue Reading →

எதுவரை இணைய இதழ்- நான்கு

'எதுவரை' இணைய இதழ் வலையில்‘எதுவரை’ இணைய இதழ் வலையில்..

நட்புடன், எதுவரை இணைய இதழ்- நான்கு பதிவேற்றப்பட்டுள்ளது, கீழ்வரும் தொடுப்பின் ஊடாக நீங்கள் வாசிக்கலாம்.  எதுவரை: http://eathuvarai.net/?paged=3    உங்கள் கருத்துக்கள்,படைப்புகள்,எழுத்துக்களை அனுப்பி வையுங்கள்-நன்றி

இம்மாத இதழின் உள்ளடக்கம்:

*கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்
*அன்னிய நிதியின் வேர்கள்!
*பெயரில் என்ன இருக்கிறது?
*நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு
*காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்
*சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்
*ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்
*விடியல் சிவா சில குறிப்புகள்
*யாரும் பாடலாம் என்னை-கவிதை
*கண்ணன் பதில்கள்-பகுதி மூன்று

Continue Reading →

பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில….

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில: http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh8.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தக் கடிதம்…

Continue Reading →

மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம் மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145

மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம் மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145அன்புடையீர், மல்லிகை மே 2012-இதழ்-395- மற்றும் ஜூன் 2012 இதழ்-396 ஞானம்  மே -2012-இதழ்-144, மற்றும் ஜூன் 2012 இதழ்-145  ஆகியன-நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் இவ்விதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும். ,நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைபார்வையிடலாம். மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை மல்லிகைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு,இம்மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் ஒரு பிரதியை(cc) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.அதை போல் ஞானம் சஞ்சிகைபற்றிய கருத்துக்களையும் அதே முறையில் அனுப்பி வைக்கு மாறு வேண்டுகிறோம்.  – அன்பன் , மேமன்கவி

Continue Reading →

புதுவையில் 03-08-2012 நடந்த ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் அறிமுகவிழா

புதுவையில் நேற்று (03-08-2012) நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதை நூல் அறிமுகவிழா

புதுவையில் 03-08-2012 அன்று நடந்த ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் அறிமுகவிழாவில் அகில் நடத்தி வருகின்ற தமிழ்ஆதர்ஸ்.கொம் இணையத்தள பணிக்காக புதுவை நண்பர்கள் தோட்ட அமைப்பால் இலக்கிய விருது வழக்கப்பட்டது. இவ்விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading →

‘ஆலபேர்ட் ஃபெர்ணான்டோ’வின் சிறார்களுக்கான நான்கு நூல்கள் வெளியீட்டு விழா!

அன்பினிய நண்பரவர்கட்கு, வணக்கம். நான் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஏழாம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன்.…

Continue Reading →