விழுதுகள் விசேட நிகழ்ச்சி

ஐநா நிபுணர் குழு அறிக்கை - சேனல் நான்கு ஆவணப்படம்  போன்றவற்றுக்கு பதிலிருக்கும் முகமாகவும், இலங்கையில் இன்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலங்கை அரசு. சர்வகட்சிகளைக் கூட்டி அவர்களது ஆலோசனையின் பின் இந்த அறிக்கiயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசின் நல்லிணக்க நோக்கங்கள் நேர்மையானவைதானா என்பதனை இன்றைய விழுதுகள் நிகழச்சியில் ஈழத்தின் மூன்று அரசியல் ஆளுமைகள் விவாதிக்கிறார்கள்.07.01.2012 சனிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணி முதல் 08.30 வரை / இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.30 வரை.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

ஐநா நிபுணர் குழு அறிக்கை – சேனல் நான்கு ஆவணப்படம்  போன்றவற்றுக்கு பதிலிருக்கும் முகமாகவும், இலங்கையில் இன்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலங்கை அரசு. சர்வகட்சிகளைக் கூட்டி அவர்களது ஆலோசனையின் பின் இந்த அறிக்கiயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசின் நல்லிணக்க நோக்கங்கள் நேர்மையானவைதானா என்பதனை இன்றைய விழுதுகள் நிகழச்சியில் ஈழத்தின் மூன்று அரசியல் ஆளுமைகள் விவாதிக்கிறார்கள்.

Continue Reading →

திலீப்குமாரின் புதிய சிறுகதைத் தொகுதி: ‘ரமாவும், உமாவும்’

புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது புதிய சிறுகதைத் தொகுதியான ‘ரமாவும் உமாவும்’ சந்தியா பதிப்பக வெளியீடாகப் புத்தகக் கண்காட்சிக்கு (கடை எண் 94, 95) வர உள்ளது. வாய்ப்பும்…

Continue Reading →

தமிழ் ஸ்டூடியோ: கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா!

தமிழ் ஸ்டூடியோ: கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா!

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

Continue Reading →

“கூடுகள் சிதைந்த போது” சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!

புத்தாண்டு வாழ்த்துகள். சென்னையில் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) 35வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 5ம் திகதி தொடங்கி…

Continue Reading →

பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’

பதினைந்தாவது அரங்காடலில் ‘கவி மொழிவு’ 08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும்

08-01-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு மார்க்கம் கலையரங்கில் இடம்பெறும் மனவெளி கலையாற்றுக் குழுவின் பதினைந்தாவது அரங்காடலில் இன்னும் ஒரு நிகழ்வாக க. நவம், திருமாவளவன், மெலிஞ்சிமுத்தன் மூவரும் வழங்கும் “முதுவேனிற் பதிகம்” என்ற கவிமொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.  கவியாக்கம்: திருமாவளவன். மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.  வாய்ப்பைத் தவறவிடாமல், வந்துபாருங்கள்!  – மனவெளி கலையாற்றுக் குழு –

Continue Reading →

வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்

சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி).

சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி).

Continue Reading →

Canadian olympic committee congratulates sidney crosby on being named youth olympic ambassador

Canadian olympic committee congratulates sidney crosby on being named youth olympic ambassadorDate: December 22, 2011 – toronto, ontario. – Hockey star Sidney Crosby has been named the International Olympic Committee’s final Youth Olympic Ambassador for the Innsbruck 2012 Winter Youth Olympic Games. “The Canadian Olympic Committee is very proud of Sidney,” said Marcel Aubut, President of the COC. “He gave us a golden Olympic memory in Vancouver. Sidney is a Canadian Olympic hero and now he will help inspire the next generation of Olympic heroes. It was essential to have such an outstanding role model be part of this program.”

Continue Reading →

பாரிஸ் மாநகரில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா!

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2011 23:30 .'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்" என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார். வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது." இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா" (ஆயசஒ னுழசஅழல) தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.சனிக்கிழமை, 24 டிசம்பர் 2011 23:30 .’எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் ‘மண் மறவா மனிதர்கள்” என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார். வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது.” இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 – 12 – 2011) பாரிஸ் மாநகரில் ‘மார்க்ஸ் டோர்மா” (ஆயசஒ னுழசஅழல) தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க!

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க!

நாள்: டிசம்பர் 30, வெள்ளிகிழமை, 2011 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: திம்பம் & தெங்கு மரகடா
கட்டணம்: 2200/-

வணக்கம் நண்பர்களே, புது ஆண்டுக் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை என்பதாலும், ஆண்டின் எல்லா இரவுகளின் அமைதியையும் அந்த ஒரே நாள் இரவில் அதகளப்படுத்தும் மனிதர்களின் பேராற்றல் கண்டு நடுங்குவதைவிட, கடுங்குளிரில், வனவிலங்குகளைக் கண்டு அந்த அடர்த்தியான இரவில் நாம் நடுங்கிப் போவதே மேல். ஆதாலால் தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, வெள்ளிகிழமை இரவு தமிழகத்தின் மிக அடர்த்தியான வனப்பகுதியான சத்தியமங்கலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திம்பம், மற்றும் தெங்கு மரகடா பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading →

நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை!

அன்புடையீர் வணக்கம்,  நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை.டிசம்பர் 25 முதல் 31 வரை நாமக்கலில் நடக்க இருக்கிறது.இதில் நடிப்பு, திரைக்கதை ,கேமெர,முதலியவை…

Continue Reading →