நூல் அறிமுகம்: சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டு பார்வை பாகம்-1 – முனைவர் பால. சிவகடாட்சம் – வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை, தமிழ்நாடு. (தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த…
நூல்கள்: ‘இன்னும் வராத சேதி – ஊர்வசி | ‘ஒற்றைப்பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ – கீதா சுகுமாரன் | எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை – ஒளவை |…
தகவல்: குணா கவியழகன்
காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு | இடம்: வவுனியா நகரசபை மண்டபம்
கூட்டுப்படை பலம் – கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள்.
‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழதேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத பெருத்த துயர நிகழ்வாகும். ‘தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக’ இந்நாளை பிரகடனப்படுத்தி, ‘இனப்படுகொலை’ நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தின் பங்களிப்புடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் 18.05.2015 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மிகவும் நெருக்கடியான கடந்த ஐந்துவருட காலத்தில், மிகவும் மோசமான ‘அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு’ மத்தியில் போரில் உயிர் குடிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்ததைப்போலவே, இம்முறையும் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை அனுஸ்டிக்கின்றோம்.
07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி ; மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் | தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர், க.இ.பெ.மன்றம் ) வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH கோவை ) \ சிறப்புரை: தோழர் ஆர். நல்லக்கண்ணு ( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)
“இந்த நாவலுக்கு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலையான புலம்பெயர் இலக்கிய வரலாற்றிலும் நிலையான இடம் இதற்குக் கிடைக்கும்.…
தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் மேதமை ஆளுமை வாழ்வு பற்றிய ஆவணப்படமும் 24 மணி நேரத்துக்குக் குறையாத மயங்க வைக்கும் தவிற்கச்சேரிகளின் இறுவட்டும் வெளியிடும் நிகழ்வு. இந்த ஆவணப்படம்…
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு,…
நந்தினி சேவியர் படைப்புகள் – நூல் அறிமுகமும் உரையாடலும்: கதைகள் • கட்டுரைகள் • பத்தி எழுத்துக்கள். விடியல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘நந்தின் சேவியர் படைப்புகள்’ நூல்…
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத…