[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘பதிவுகள்’ கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். – பதிவுகள் ]
In this July 25, 2011 photo, Sri Lankan ethnic Tamils walk past a beheaded statute of a prominent Tamil social leader in Jaffna, Sri Lanka. The road blocks have been dismantled, the sandbags removed, and Sri Lanka is again a palm-fringed tourist paradise, the government says. But for ethnic Tamils living in the former war zone in the north, it is still a hell of haunted memories, military occupation and missing loved ones. The roadblocks have been dismantled, the sandbags removed, and Sri Lanka is again a palm-fringed tourist paradise, the government says. But for ethnic Tamils living in the former war zone, it is still a hell of haunted memories, military occupation and missing loved ones. Hundreds of thousands remain homeless, and no effort has been made to reunite families separated two years ago during the final bloody months of the war between the now-defeated Tamil separatists and the ethnic Sinhalese-dominated government. A power-sharing program that President Mahinda Rajapaksa promised to enact after the quarter-century war has gone nowhere.
The closing stages of the Sri Lankan civil war were a story of extreme brutality against civilians by the army. Despite being widely documented, Colombo remains in denial about atrocities on Tamils in the country’s north and the east. The survivors of the war still live in fear, in one of the most densely militarised zones of the world, devoid of any hope of ever getting justice. Headlines Today correspondent Priyamvatha travelled (undercover) to Vanni, the former stronghold of the Tamil Tiger rebels in north Sri Lanka, to unravel the facts behind the claims and counterclaims in the land that was witness to one of the worst war crimes committed on civilians anywhere in the world. As Headlines Today reached the Vanni region, it was swarming with soldiers of the Sri Lankan army, made up almost entirely of the majority Sinhalas. There was a soldier on patrol every few meters and there was a check post on every 100 meters. The army has built major military cantonments across the Vanni on land mostly forcefully acquired from the local Tamil population in what has been recognised in some quarters as the core of the Tamil Homeland.
மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்காக வழங்கப்பட்டு வருகின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் அறத்தின்படியே விளங்க வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை சிலப்பதிகார பாடல் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.