உரையாடல் அரங்கு, சுவிஸ்

உரையாடல் அரங்கு, சுவிஸ்: 17 ஜூன் ஞாயிறு காலை 10 மணிஅதிகாரப் பரவலாக்கல் முறைமையும் இலங்கைக்கான பொருத்தப்பாடும்ஆறாவது வடு நாவல் மீதான விமர்சனம்  தகவல்: சுவிஸ் ரவி…

Continue Reading →

மகளிர் விழா அழைப்பிதழ்

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!  பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!  பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற
மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

நாள்: 26.05.2012 சனிக்கிழமை 15.00 முதல் 20.00 வரை

Continue Reading →

‘மண் மறவா மனிதர்கள்” அறிமுகவிழா – சென்னை – யாழ்ப்பாணம்

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவன் அவர்களின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அறிமுகவிழா அண்மையில் (15 – 04 – 2012) சென்னை ‘இக்சா” மையத்தில் (ICSA CENTRE) நடைபெற்றது.  பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘கலைமாமணி” வி. கே. ரி. பாலன் நூலினை வெளியிட்டுவைக்க எழுத்தாளர் – சட்டத்தரணி கே. நடராசன் பெற்றுக்கொண்டார். கவிஞர் பச்சியப்பன்ää திரு பாஸ்கர்ää கவிஞர் விஜேந்திராää கவிஞர் சொர்ணபாரதி, கவிஞர் யாழினி முனுசாமி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். கலைமாமணி வி. கே. ரி. பாலன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கவிஞர் யாழினி முனுசாமியின் ‘மோகினியுடனான சாத்தானின் உரையாடல்” என்ற நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. வி. ரி. இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார். ‘மண் மறவா மனிதர்கள்” நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் மாநகரிலும்ää அறிமுக விழாக்கள் அண்மையில் கொழும்பில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

கூர் 2012: வெயில் காயும் பெருவெளி – கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு 2012 –

கனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் நான்காவது தோற்றம்: கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும்…

Continue Reading →

பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்!

மா. அரங்கநாதன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் யாரும் இந்த மூன்று ஆவணப்படங்களையும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. மேலும் ரவிசுப்ரமணியன் மிக சிறந்த வாய்ப்பாட்டு கலைஞர். தன்னுடய குரலில் மிக முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை வாய்ப்பாட்டாக உருவாக்கியுள்ளார். அதில் சில பாடல்களும் இந்த இணையத்தில் கேட்க கிடைக்கிறது. தவறவிடாதீர்கள். 

Continue Reading →

கனடா: தமிழ் – ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை!

தமிழ் - ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை- தமிழர் வகைதுறை வள நிலையம் (தேடகம்) -

தமிழ் – ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனின் ஆய்வுரை
Sat May 19th, 2012 @ 3:00 P.M – 6:00 P.M

Continue Reading →

‘பாரதியைப் பயில…..

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh7.htmவழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.நன்றி. அன்புடன்,வீ.சு.இராமலிங்கம்தஞ்சாவூர் bharathisangamthanjavur@gmail.com

Continue Reading →

மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்

யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழனின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழன் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. – அன்புடன் முஸ்டீன்

Continue Reading →

நோர்வே: மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் எழுச்சி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது.

நேரம்: மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்:   OSLO S ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன்  முடிவடையவுள்ளது.

Continue Reading →