வாசிப்பும், யோசிப்பும் – 22: லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் தொடரும் மொழிபெயர்ப்புப் பணி: ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் கவிஞர் சேரனின் கவிதைளை வெளியிட்ட ஆர்க் வெளியீட்டகத்துக்கு இங்கிலாந்தின் பேனா அமைப்பின் மொழிபெயர்ப்புக்கான விருது!

லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom)‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் ‘ஆர்க்’ வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு  இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN – UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 22: லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் தொடரும் மொழிபெயர்ப்புப் பணி: ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் கவிஞர் சேரனின் கவிதைளை வெளியிட்ட ஆர்க் வெளியீட்டகத்துக்கு இங்கிலாந்தின் பேனா அமைப்பின் மொழிபெயர்ப்புக்கான விருது!

லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom)‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் ‘ஆர்க்’ வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு  இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN – UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →