மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா: சுநேத்ரா ராஜகருணாநாயக’வின் ‘அம்மாவிம் ரகசியம்’; தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்!

2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான ‘சுவர்ண புஸ்தக’ விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக சிங்கள மொழியில் எழுதி, இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘அம்மாவின் ரகசியம்’ மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,  இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது. 

Continue Reading →

யாவும் உள – உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணிபங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி
அறிமுகம் செய்யும் நூல்: “எங்கே அந்த பாடல்கள்” (ஆப்ரிக்க பெண் கவிஞர்களின் கவிதைகள்)
நாள்: ஜனவரி 8, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 6 மணிக்கு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

Continue Reading →

விழுதுகள் விசேட நிகழ்ச்சி

ஐநா நிபுணர் குழு அறிக்கை - சேனல் நான்கு ஆவணப்படம்  போன்றவற்றுக்கு பதிலிருக்கும் முகமாகவும், இலங்கையில் இன்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலங்கை அரசு. சர்வகட்சிகளைக் கூட்டி அவர்களது ஆலோசனையின் பின் இந்த அறிக்கiயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசின் நல்லிணக்க நோக்கங்கள் நேர்மையானவைதானா என்பதனை இன்றைய விழுதுகள் நிகழச்சியில் ஈழத்தின் மூன்று அரசியல் ஆளுமைகள் விவாதிக்கிறார்கள்.07.01.2012 சனிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணி முதல் 08.30 வரை / இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.30 வரை.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

ஐநா நிபுணர் குழு அறிக்கை – சேனல் நான்கு ஆவணப்படம்  போன்றவற்றுக்கு பதிலிருக்கும் முகமாகவும், இலங்கையில் இன்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இலங்கை அரசு. சர்வகட்சிகளைக் கூட்டி அவர்களது ஆலோசனையின் பின் இந்த அறிக்கiயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. இலங்கை அரசின் நல்லிணக்க நோக்கங்கள் நேர்மையானவைதானா என்பதனை இன்றைய விழுதுகள் நிகழச்சியில் ஈழத்தின் மூன்று அரசியல் ஆளுமைகள் விவாதிக்கிறார்கள்.

Continue Reading →