விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012

1.கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2.ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை   ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4.புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை,   காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்

Continue Reading →

‘‘அண்ணலின் அறப்போர்’’

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோது, இந்தியாவில் அவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் அப்போராட்டங்கள் வீறுகொண்டதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன எனலாம்.

Continue Reading →

‘பெப்ருவரி’ கவிதைகள்!

'பெப்ருவரி' கவிதைகள்!

 

Continue Reading →