தமிழ் ஸ்டுடியோ 69வது குறும்பட வட்டம் – மதவாத சக்திகளுக்கு எதிராக, சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் ஒருங்கினைவு.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

மதவாத சக்திகளுக்கு எதிராக, சுயாதீன குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகளின் ஒருங்கினைவு.
14-11-2015, சனிக்கிழமை, மாலை 5:30 மணிக்கு
இடம் – இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் –   இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –  இந்தி மொழிபெயர்ப்புகள்

Continue Reading →