மயூ மனோவின் ‘நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை’

ஜனவரி 28, 2012 பிற்பகல் 3.00 – 7.00  ; இடம்: நயினை கலாச்சார மண்டபம், 1537 வார்டன் அவென்யு , ஸ்கார்பரோ, ஒன்டாரியோ, கனடா
தொடர்புகளுக்கு:  416.723.0344 

Continue Reading →

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் - 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012

1.கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2.ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை   ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4.புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை,   காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்

Continue Reading →

‘‘அண்ணலின் அறப்போர்’’

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோது, இந்தியாவில் அவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் அப்போராட்டங்கள் வீறுகொண்டதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன எனலாம்.

Continue Reading →

‘பெப்ருவரி’ கவிதைகள்!

'பெப்ருவரி' கவிதைகள்!

 

Continue Reading →

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் இசை விழா (24.01.2012) & இலக்கிய விழா (23.01.2012)!

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் இசை விழா & இலக்கிய விழா!இசை விழா நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமை; இலக்கிய விழா  நாள்: 23.01.2012 செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை…

Continue Reading →

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் முனைவர். மு.வரதராசனார் நூற்றாண்டு விழா!

நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 6 மணிஇடம்: ஸ்ரீ் காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் – 4; மேலதிக விபரங்கள் ……

Continue Reading →

அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

நாகரத்தினம் கிருஷ்ணாபிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக் கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

Continue Reading →

சிறுகதை: நட்பு

சிறுகதை: நட்பு  எழுதியவர்: கடல்புத்திரன்சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் ‘மருது இல்லம்’ என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். ‘மருது இல்லம்’ என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே ‘பெயர்’ இருந்தது.

Continue Reading →

http://www.cbc.ca: Canadian freestyle skier Sarah Burke died Thursday after sustaining serious injuries in a skiing accident on Jan. 10

Burke died at the age of 29 in hospital in Salt Lake City, Utah, after tearing the artery that supplies blood to the brainstem during a training run in the superpipe at a personal sponsor event at the Park City Mountain resort. As the result of a fall after completing a jump, she suffered a ruptured vertebral artery, one of the four major arteries supplying blood to the brain. This caused her to go into cardiac arrest. Emergency personnel responded and CPR was administered on the scene during which time she remained without a pulse or spontaneous breathing. Burke was rushed to hospital, where she was put on life support and therapeutic hypothermia was initiated to protect her brain. On Jan. 11, she had surgery to repair the torn artery, and had been in a medically induced coma until she died on Thursday morning. Irreversible brain damage to Burke resulted from heart stopping. The artery that ruptured when freestyle skier Sarah Burke fell during a training run is one of the most critical blood vessels in the body, feeding oxygen-rich blood to the brain stem, neurosurgeons say.

Continue Reading →

முனைவர் மு.வரதராசன் நினைவாக …..

முனைவர் மு.வரதராசன்  அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்[முனைவர் மு.வரதராசன்  அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ‘டாக்டர்’ மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 – அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

Continue Reading →